Home Local news விமான நிலைய செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதியின் அறிவுறுத்தல்!

விமான நிலைய செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதியின் அறிவுறுத்தல்!

ஊரடங்கு காலப்பகுதியில் விமான நிலையங்கள் மற்றும் விமானங்களின் செயல்பாட்டைத் தொடருமாறு ஜனாதிபதி சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட போதிலும், இலங்கை விமான நிலையங்களின் செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் மக்கள் விமான நிலையங்களுக்குச் செல்வதற்குத் தேவையான வசதிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விமான அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  ஓட்டமாவடி பகுதியில் ஆசிரியர் ஒருவர் மரணம்
Previous articleபொதுமக்களுக்கான அவசர வேண்டுகோள்!
Next articleயாழில் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நேர்ந்த கதி!