Home Local news பொதுமக்களுக்கான அவசர வேண்டுகோள்!

பொதுமக்களுக்கான அவசர வேண்டுகோள்!

60 வயதுக்கு மேற்பட்டோர் முடியுமானவரை விரைவாக, தமக்கு அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தல் நிலையத்துக்கு சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பார் நாயகம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமக்கு விருப்பமான தடுப்பூசிக்காக காத்திருக்காமல், கிடைக்கபெறும் ஏதேனும் ஒரு கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா தொற்றால் மரணிப்பவர்களில் 70 முதல் 80 சதவீதமானோர் எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்; சோகத்தில் அப்பகுதி மக்கள்!
Previous articleதடுப்பூசி போட்டவர்களுக்கு மாத்திரமே கொழும்பில் அனுமதி!
Next articleவிமான நிலைய செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதியின் அறிவுறுத்தல்!