Home Local news தடுப்பூசி போட்டவர்களுக்கு மாத்திரமே கொழும்பில் அனுமதி!

தடுப்பூசி போட்டவர்களுக்கு மாத்திரமே கொழும்பில் அனுமதி!

கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரமே கொழும்பு மாவட்டத்தில் நடமாடும் வர்த்தகத்தை முன்னெடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட நடமாடும் வர்த்தகத்தை மேற்கொள்பவர்கள் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும்.

அத்துடன் பொருட்களின் விலை காட்சிப்படுத்தப்பட்டிப்பது  அவசியமானதெனவும் கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  அதிகரிக்கும் கொரோனா தொற்று - சுகாதார வழிமுறைகளை பேணாத பொது மக்கள்
Previous articleஇலங்கையில் எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு?
Next articleபொதுமக்களுக்கான அவசர வேண்டுகோள்!