Home Uncategorized முருங்கைக்காய் தொடர்ந்து சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

முருங்கைக்காய் தொடர்ந்து சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் சத்துகள் முருங்கைக்காயில் அதிகளவில் உள்ளதால், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு, தொடர்ந்து உணவில் முருங்கைக்காயை சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

முருங்கை காய் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும்.

இளம் வயது ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை குறைபாடு பிரச்சனைக்கு இந்த முருங்கைக்காய் சிறந்த மருந்தாகிறது.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உணவில் அடிக்கடி முருங்கைக்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தைக்கு மிகவும் நல்லது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  Open Competitive Examination for Recruitment to Grade III of Sign Language Interpreter in Northern Province – 2021Open Competitive Examination for Recruitment to Grade III of Sign Language Interpreter in Northern Province – 2021 Vacancies
Previous articleவிண்டோஸ் 11: அட்டகாசமான 10 புதிய அம்சங்கள்!
Next articleநல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்;