Home Local news சீனாவிடம் இலங்கை முன்வைத்துள்ள கோரிக்கை;

சீனாவிடம் இலங்கை முன்வைத்துள்ள கோரிக்கை;

நாட்டில் நிலவி வரும் ஒட்சிசன் பற்றாக்குறை காரணமாக சீனாவிடம் ஒட்சிசன் அனுப்பிவைக்கும்படியான கோரிக்கை விடுத்துள்ளது இலங்கை அரசு.

இந்தியாவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள 100 மெற்றின் டொன் ஒட்சிசன், நாளை மறுதினம் இலங்கையை வந்தடையவுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம், சீனாவிடத்திலும் ஒட்சிசன் அனுப்பிவைக்கும்படியான கோரிக்கையை விடுத்திருக்கின்றது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸினால், கொழும்பிலுள்ள சீனத் தூதர் சீ ஷென்ஹொன்னிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இவ்விருவருக்கும் இடையே நேற்று அமைச்சில் சந்திப்பு நடந்தபோது இந்தக் கோரிக்கையை அமைச்சர் முன்வைத்தார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழ் இந்துக்கல்லுாரியில் சிறப்பான பெறுபேறு பெற்ற பழைய மாணவன் தற்கொலை!
Previous articleமுதலிரவை வீடியோ எடுத்து பணம், நகை பறிப்பு!
Next articleகட்டுப்பாட்டை இழந்த முற்சக்கர வண்டி; இரு சிறுவர்கள் பரிதாபமாக பலி!