Home Local news திருகோணமலை வைத்தியசாலையில் 5 கொவிட் மரணங்கள்!

திருகோணமலை வைத்தியசாலையில் 5 கொவிட் மரணங்கள்!

திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 5 கொரோணா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்கும்.

கொரோனா தொற்று அதிகரித்துவரும் வரும் நிலையில் வைத்தியசாலையின் களங்கள் நிரம்பி வருவதாகவும் நோயாளிகளுக்கான போதிய வசதிகள் கொரோனா நோயாளிகளுக்காக இயங்கிவருகின்ற களம் 09 மற்றும் 10ல் இல்லை எனவும் ஒட்சிசன் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மாவுடுகலை பகுதியில் பஸ் தடம்புரண்டது. 30 பயணிகள் வைத்தியசாலையில் அனுமதி
Previous articleதலிபான்களிடம் கோரிக்கை முன்வைத்த இலங்கை!
Next articleபயண அனுமதிப் பத்திரம் தொடர்பாக பொலிசாரின் அறிவுறுத்தல்!