Home Local news நாவலடி பகுதியில் கைக் குண்டொன்று மீட்பு

நாவலடி பகுதியில் கைக் குண்டொன்று மீட்பு

மட்டக்களப்பு  காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நாவலடி கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக் குண்டொன்று இன்று (21.08.2021) திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில்  மீட்கப்பட்டுள்ளது.

நாவலடி கடற்கரைக்கு அண்மித்த சவுக்குக் காட்டுப்பகுதியில் குறித்த குண்டு கைவிடப்பட்ட நிலையில்,  இராணுவத்தினரிற்கு  கிடைத்த தகவலையடுத்தே மீட்டுள்ளதுடன், இராணுவத்தினர் குறித்த இடத்தில் பாதுகாப்புக் கடமைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பெண்களை மிக ஆபாசமாக விமர்சித்த சக்தி உடகவியலாளர்!? கொதித்துப்போயுள்ள தமிழ் இளையோர்!
Previous articleயாழ். நாவற்குழியில் தார் செப்பனிடும் வாகனம் தீப்பற்றியது!
Next articleதலிபான்களிடம் கோரிக்கை முன்வைத்த இலங்கை!