Home Local news கடந்த 10 நாட்களில் 1645 பேரை இலங்கையில் பலியெடுத்த கொரோனா!

கடந்த 10 நாட்களில் 1645 பேரை இலங்கையில் பலியெடுத்த கொரோனா!

இலங்கையில் கடந்த 10 நாட்களில் 1645 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

இந்த மரணங்கள் ஓகஸ்ட் 10ஆம் திகதியிலிருந்து 19ஆம் திகதிவரை இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி:-

ஓகஸ்ட் 10 – மரணம் – 124

ஓகஸ்ட் 11 – மரணம் -156

ஓகஸ்ட் 12 – மரணம்- 155

ஓகஸ்ட் 13 – மரணம்- 160

ஓகஸ்ட் 14 – மரணம்- 161

ஓகஸ்ட் 15 – மரணம்- 167

ஓகஸ்ட் 16 – மரணம் – 171

ஓகஸ்ட் 17 – மரணம் – 170

ஓகஸ்ட் 18 – மரணம் – 186

ஓகஸ்ட் 19- மரணம் – 195 பேரும் உயிரிழந்துள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து 19 வயதான யுவதி மாயம்
Previous articleசாராயப் போத்தல்களுடன் சென்ற நபருக்கு நேர்ந்த கதி!
Next articleஊரடங்கு வேளையில் கொடூரமாகத் தாக்கப்பட்டு ஆண் ஒருவர் படுகொலை – பெண் உள்ளிட்ட இருவர் கைது