Home Local news நாட்டை வந்தடைந்தது ஒட்சிசன் கொள்கலன்

நாட்டை வந்தடைந்தது ஒட்சிசன் கொள்கலன்

இந்தியாவின் சென்னையிலிருந்து 40 மெற்றிக் தொன் ஒட்சிசன், இலங்கையை வந்தடைந்துள்ளது என்று இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஒட்சிசன் கொள்கலன், நேற்றிரவு இலங்கையை வந்தடைந்ததாகவும் இன்னும் தொடர்ந்து ஒட்சிசன் வரவுள்ளதாகவும் டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழில் போதைக்கு அடிமையான 22 வயது மகனுக்கு போதைப் பொருள், --- வைத்துக் கொள்ளவும் பெண்
Previous articleமட்டக்களப்பில் வீதிகளில் நடமாடியவர்களை வீட்டிற்கு திருப்பியனுப்பிய பொலிஸார்
Next articleசாராயப் போத்தல்களுடன் சென்ற நபருக்கு நேர்ந்த கதி!