Home jaffna news கையிருப்பு உள்ளதால் அச்சம் வேண்டாம்; யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்.

கையிருப்பு உள்ளதால் அச்சம் வேண்டாம்; யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் போதியளவு கையிருப்பில் உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.

தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து எரிபொருள் நிரப்புவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

எனினும் யாழ் மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் பிராந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தரவின்படி, யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் போதியளவு  கையிருப்பில் உள்ளதாகவும், பொதுமக்கள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சமடைய தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவதாக யாழ். மாநகர முதல்வர் சவால்!
Previous articleபுகைப்பிடிப்போருக்கு கொரோனா ஆபத்து!
Next articleஆலய திருவிழாவில் கலந்து கொண்ட பெண் ஒருவரின் உறவினர் கோவிட்டால் உயிரிழப்பு!