Home Local news சீனிக்குள் ரவை; வவுனியாவில் பரபரப்பு!

சீனிக்குள் ரவை; வவுனியாவில் பரபரப்பு!

வவுனியாவில் சீனிக்குள் ரவையை கலந்து விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.

நாடு முடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மக்கள் வர்த்தக நிலையங்களில் குவிந்து பொருட்களை கொள்வனவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் சீனியின் விலை அதிகரித்துள்ள நிலையில், சில வர்த்தக நிலையங்களில் சீனிக்குள் ரவையை கலந்து விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக வவுனியா நுகர்வோர் அதிகார சபையிடம் சில நுகர்வோர் முறைப்பாடளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  முகக் கவசம் அணிவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
Previous articleதற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது – எச்சரிக்கிறார் சவேந்திர சில்வா!
Next articleவீதியில் சுற்றித்திரிந்த இருவருக்கு கொரோனா!