Home Local news ஒரு மாதத்திற்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.

ஒரு மாதத்திற்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவர் வெளியிட்ட உண்மைக்கு புறம்பான கூற்றினால் எரிபொருள் நிரப்பகங்களில் நேற்று சனக்கூட்டத்தை அவதானிக்க முடிந்ததாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் மேலும் ஒரு மாதத்திற்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அவர் தெரிவித்தார்.

இதனால் எவரும் அனாவசியமாக அச்சத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டிய தேவை இல்லை என்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  இறந்த மகளின் பூதவுடலை எங்களிடம் தாருங்கள்
Previous articleமீண்டும் மக்களுக்கு நிவாரணக் கொடுப்பனவு!
Next articleவீட்டிற்குள்ளேயே முடங்கிய மக்கள் – பாதுகாப்பு கடமையில் இராணுவம் மற்றும் பொலிஸ்