Home Local news சேவைகளை மட்டுப்படுத்தியது வெளிவிவகார அமைச்சு!

சேவைகளை மட்டுப்படுத்தியது வெளிவிவகார அமைச்சு!

நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக  வெளிவிவகார அமைச்சகம் தமது சேவைகளை மட்டுப்படுத்தியுள்ளது.

இந்த காலக்கட்டத்தில் வெளிவிவகார அமைச்சத்தின் தூதரக பிரிவுகள்  அவசர தேவைகளுக்காக மட்டும் அதன் சேவைகளை மட்டுப்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று இரவு 10 மணி தொடக்கம் 30ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழில் பயங்கரம்!! துப்பாக்கி முனையில் மிரட்டி இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து கொள்ளை
Previous articleDNA மரபணுக்கள் மூலம் உருவாகியுள்ள தடுப்பூசி!
Next articleபொருட்களை அதிகவிலைக்கு விற்றால் அழைக்கவும் 1977;