Home Local news DNA மரபணுக்கள் மூலம் உருவாகியுள்ள தடுப்பூசி!

DNA மரபணுக்கள் மூலம் உருவாகியுள்ள தடுப்பூசி!

உலகிலேயே முதன்முறையாக இந்தியா DNA வை அடிப்படையாகக் கொண்டு  கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது.

இந்த தடுப்பூசிக்கு இந்தியாவின் பொது மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவின் சைடஸ் கெடிலா என்கிற மருந்து நிறுவனமே DNA-வை அடிப்படையாகக் கொண்டு குறித்த தடுப்பூசியை தயாரித்துள்ளது.

உலகிலேயே “சைகோவ் டி” தான் DNA மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி ஆகும்.

இந்த கொரோனா தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தலாம் என இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஏ.என்.ஐ முகமையிடம் கூறியுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  20 மில்லியன் ரூபாவிற்கு வலம்புரி சங்கு
Previous articleபொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Next articleசேவைகளை மட்டுப்படுத்தியது வெளிவிவகார அமைச்சு!