Home Local news பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள எச்சரிக்கை!

பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள எச்சரிக்கை!

தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறுவோரைக் கைது செய்ய விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த விசேட நடவடிக்கையானது நேற்றிரவு முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இதற்காக தனி பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா பரவல் நிலை தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று(20) இரவு 10 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களுக்குள் 28 பேர் மரணம் - 846 தொற்றாளர்கள் அடையாளம்.
Previous articleஇலங்கையில் அடுத்த ஆறு மாதங்களில் ஏற்படவுள்ள கடுமையான உணவுப்பற்றாக்குறை;
Next articleDNA மரபணுக்கள் மூலம் உருவாகியுள்ள தடுப்பூசி!