Home jaffna news யாழ். நாவற்குழியில் சுகாதார கட்டுப்பாடுகளுகளை மீறி பூப்புனித நீராட்டு விழா?

யாழ். நாவற்குழியில் சுகாதார கட்டுப்பாடுகளுகளை மீறி பூப்புனித நீராட்டு விழா?

நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்சம் காரணமாக அனைத்துவிதமான வைபவங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு குறித்த சில வைபவங்கள் சில கட்டுப்பாடுகளுடன் நாடாத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ். நாவற்குழியில் இன்று பூப்புனித நீராட்டுவிழா விமர்சையாக நாடாத்துவதற்கு ஏற்பாடாகி வருவதாக தெரிய வருகின்றது. இது தொடர்பில் அப்பகுதிக்கான பெதுச் சுகாதார பரிசோதகரிடம் வினவியபோது 8பேருடன் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அரசாங்கம் தொடர்ந்தும் நினைவுபடுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழ். தென்மராட்சியில் உதவி செய்பவரால் 25 பேருக்கு நேர்ந்த கதி!
Previous articleகன்னித்தன்மையுடன் இருக்கும் ரிஷாத் வீட்டில் பணிபுரிந்த யுவதி;
Next articleஊரடங்கின் போது 19 செயற்பாடுகளுக்கு அனுமதி!