Home jaffna news திருவிழா… அன்னதானம்: முல்லைத்தீவில் பிள்ளையார் தனிமைப்படுத்தப்பட்டார்

திருவிழா… அன்னதானம்: முல்லைத்தீவில் பிள்ளையார் தனிமைப்படுத்தப்பட்டார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் உயிலங்குளம் வேட்டையடைப்பு பிள்ளையார் ஆலயம் இன்று (20) பிராந்திய வைத்திய சுகாதார அதிகாரிகளினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

இன்று காலை ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழா மற்றும் அன்னாதான நிகழ்வின் போது ஆலய தொண்டர்கள் மற்றும் பக்தர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் கலந்து கொண்டிருந்தார்கள்.

இது தொடர்பான தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சுகாதார அதிகாரிகள், சுகாதார விதிமுறை மீறப்பட்டதை அவதானித்து, ஆலயத்தை தனிமைப்படுத்தினர்.

அத்துடன், இன்று பூஜை வழிபாடுகளை நடத்திய பூசகர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  திடீரென சரிந்த கொரோனா மரணங்கள்!
Previous articleஜனாதிபதி ஆற்றிய விசேட உரையின் முழு விபரம்
Next articleபோதைப்பொருள் வலையமைப்பிற்கு சொந்தமான சொகுசு பேருந்து, 5 கைத்துப்பாக்கிகள் மீட்பு