Home Local news 195 கொரோனா மரணங்கள்

195 கொரோனா மரணங்கள்

இலங்கையில் நேற்று (20) 195 கோவிட் -19 தொடர்பான மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.

அதன்படி, இலங்கையின் கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 6,985 ஆக அதிகரிக்கிறது.

98 ஆண்களும் 97 பெண்களும் மரணித்ததாக அரசு தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒருவர் 30 வயதிற்குட்பட்டவர்.

மரணித்தவர்களில் 43 பேர்- 25 ஆண்கள் மற்றும் 18 பெண்கள்-30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

151 நபர்கள்- 72 ஆண்கள் மற்றும் 97 பெண்கள், 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  முல்லைத்தீவு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
Previous articleஇன்றைய ராசிபலன் – 21.08.2021
Next articleஊரடங்கு நேரத்தில் கொழும்பில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கிய சடலம்