Home cinema news வெறித்தனமான தோற்றத்தில் சிம்பு – குவியும் லைக்ஸ்!

வெறித்தனமான தோற்றத்தில் சிம்பு – குவியும் லைக்ஸ்!

 வெறித்தனமான தோற்றத்தில்  சிம்பு -  குவியும் லைக்ஸ்!

நடிகர் சிம்பு நடித்துள்ள ´மாநாடு´ திரைப்படத்தில் இரண்டாம் பாடல் விரைவில் வெளியாகும் என இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் ´வெந்து தணிந்தது காடு´ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்காக சுமார் 15 கிலோ எடை குறைந்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு தனது சுட்டுரைப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் மிகவும் மிரட்டலான தோற்றத்தில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  உள்ளே வரலாம் ஆனால்...: கன்டிஷன் போட்ட பிரசாத் ஸ்டுடியோ, சம்மதித்த இளையராஜா
Previous articleஉலகில் முதன்முறையாக இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 3 திரிபுகள் கொண்ட பெண்
Next articleஜனாதிபதி ஆற்றிய விசேட உரையின் முழு விபரம்