Home Local news உலகில் முதன்முறையாக இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 3 திரிபுகள் கொண்ட பெண்

உலகில் முதன்முறையாக இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 3 திரிபுகள் கொண்ட பெண்

இலங்கையில் முதன்முறையாக திரிபுகளுடைய பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உலகில் முதல் முறையாக மூன்று திரிபுகளுடைய பெண் ஒருவர் அடையாளம் கண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

நாட்டில் தற்போது பரவி வரும் டெல்டா திரிபினுடைய மேலும் மூன்று திரிபுகளுடன் கொழும்பில் குறித்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொற்று நோய் பிரிவினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வவுனியாவில் சிகையலங்கரிப்பு நிலையத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு கோவிட் தொற்று
Previous articleஇலங்கையில் எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கவுள்ள கோவிட் இறப்புகள்!
Next articleவெறித்தனமான தோற்றத்தில் சிம்பு – குவியும் லைக்ஸ்!