Home jaffna news யாழில் பெரும் சோகம்; விபரீத முடிவால் பறிபோன பல்கலைக்கழக மாணவியின் உயிர்!

யாழில் பெரும் சோகம்; விபரீத முடிவால் பறிபோன பல்கலைக்கழக மாணவியின் உயிர்!

யாழ் பல்கலைகழக மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (19) மாலை இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் வரணி, இயற்றாலை பகுதியை சேர்ந்த மகேந்திரம் துஷாந்தினி (25) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி தூக்கில் தொங்கியதை அவதானித்த உறவினர்கள், அவரை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது , மாணவி வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை குறித்த மாணவியின் மரணத்துக்கான காரணம் வெளியாகவில்லை.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வடக்கில் கைது செய்யப்பட்ட ஐவர் விடுதலை
Previous articleபோலி ஆவணம் தயாரித்த இளைஞர் கைது!
Next articleமுன்னாள் ஜனாதிபதியின் மெய்ப்பாதுகாவலர் மற்றும் அவரது மகன் கொரோனாவுக்கு பலி!