Home Local news நாடளாவிய ரீதியிலான முடக்கம் இன்று இரவு முதல் அமுல்! சற்று முன் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது

நாடளாவிய ரீதியிலான முடக்கம் இன்று இரவு முதல் அமுல்! சற்று முன் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது

இன்று இரவு பத்து மணி முதல் நாடளாவிய ரீதியிலான முடக்கம் இலங்கையில் அமுலாவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த முடக்கமானது எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் சற்று முன் சுகாதார அமைச்சர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளதுடன், நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும் சட்டத்தை கடைப்பிடிக்குமாறும், வீட்டிலேயே இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

 

மகாசங்கத்தினரின் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றிக் கொண்டுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடு முடக்கப்படுவது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழ் இணுவில் இளம் வர்த்தகர் திடீர் மரணம்
Previous articleதலவாக்கலையில் பஸ் – கனரக வாகனம் மோதி விபத்து ; இருவர் காயம்
Next articleவர்த்தக அமைச்சர் தனது சம்பளத்தை கோவிட் நியதித்திற்கு வழங்கினார்