Home jaffna news யாழில் பெரும் தொகை கஞ்சாவுடன் மூவர் கைது!

யாழில் பெரும் தொகை கஞ்சாவுடன் மூவர் கைது!

யாழ். தொண்டைமானாறு பகுதியில் வைத்து சுமார் 168 கிலோ கிராம் எடையுடைய  கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர் அவர்கள் காங்கேசன்துறை பொலிசாரிடம் கையளிக்கப்பட உள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  எப்படி இந்த அதிசயம் நிகழ்கிறது?
Previous articleநாட்டை முடக்க வேண்டாம்; பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதிக்கு கடிதம்!
Next articleஉயரதிகாரிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!