Home Local news நாட்டை முடக்க வேண்டாம்; பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதிக்கு கடிதம்!

நாட்டை முடக்க வேண்டாம்; பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதிக்கு கடிதம்!

நாட்டை முழுமையாகவோ, பகுதியளவிலோ முடக்கவேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுத்தியுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சாதாரண மக்கள் ​தொடர்பில் ஆகக்கூடுதலான கவனத்தை செலுத்தவேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதத்தின் பிரதியை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அனுப்பிவைத்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வவுனியாவில் மேலும் நான்குபேர் கோவிட் தொற்றால் பலி!
Previous articleதடையை மீறி திருமணம்; தடுத்த அதிகாரிகள்
Next articleயாழில் பெரும் தொகை கஞ்சாவுடன் மூவர் கைது!