Home Local news இலங்கைக்கு ஒட்சிசனை அவசரமாக அனுப்பும் நடவடிக்கையில் இந்தியா;

இலங்கைக்கு ஒட்சிசனை அவசரமாக அனுப்பும் நடவடிக்கையில் இந்தியா;

இலங்கைக்கு ஒட்சிசனை அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் இந்திய அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.

அந்தவகையில், இந்தியாவின் சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு ஒட்சிசனை ஏற்றும் நடவடிக்கை நேற்று இரவு ஆரம்பித்து இடம்பெற்றுவருகின்றது.

அதன்படி, இலங்கைக்கு கொண்டு வருவதற்கான 40 தொன் மருத்துவ ஒட்சிசன் கப்பலில் தற்போது ஏற்றப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.

இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி என்ற கப்பலில், இந்த ஒட்சிசன் ஏற்றப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த வாரம் இந்தியாவிடம் இலங்கை 100 தொன் மருத்துவ ஒட்சினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், இவ்வாறு முதல் கட்டமாக 40 தொன் ஒட்சிசனை அனுப்பி வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  ஆள் கடத்தல்களுடன் வைத்தியரிற்கும் தொடர்பா!? மனைவியான கெமிஸ்ரி ரீச்சர் அதிர்ச்சி வாக்குமூலம்
Previous articleகடன் நெருக்கடியால் சீனாவின் ஆதிக்கத்தில் சிக்கியுள்ள இலங்கை;
Next articleசுகாதார ஊழியர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க இணக்கம்!