Home jaffna news யாழில் நீடிக்கும் ஆபத்து:

யாழில் நீடிக்கும் ஆபத்து:

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுதுமலையை சேர்ந்த 92 வயதான ஆண் ஒருவர், கைதடி பகுதியை சேர்ந்த 43 வயதான ஆண் ஒருவர்,

மானிப்பாய் பகுதியை சேர்ந்த 85 வயதான ஆண் ஒருவர், உரும்பிராய் பகுதியை சேர்ந்த 86 வயதான ஆண் ஒருவரும், அளவெட்டி பகுதியை 68 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 192 ஆக உயர்ந்திருக்கின்றது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  சற்று முன்னர் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றம்; துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!
Previous articleதலிபான்களின் காணொளியால் மிரண்டு போயுள்ள உலக நாடுகள்!
Next articleகடன் நெருக்கடியால் சீனாவின் ஆதிக்கத்தில் சிக்கியுள்ள இலங்கை;