Home world news தலிபான்களின் காணொளியால் மிரண்டு போயுள்ள உலக நாடுகள்!

தலிபான்களின் காணொளியால் மிரண்டு போயுள்ள உலக நாடுகள்!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் தங்களிடமுள்ள ஆயுதங்கள் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் ஆப்கான் ராணுவத்தை வீழ்த்தி தலீபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர்.

இந்நிலையில் சீனா, ரஷ்யா என்பன தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள போதும், தலிபான்கள் தலைமையிலான ஆப்கான் ஆட்சிக்கு பரிந்துரைப்பது குறித்து உலக நாடுகள், ஐ.நா சபை தீவிர ஆலோசனையில் உள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் தங்களிடம் உள்ள ஆயுத இருப்பை காட்டும் வகையில் தலீபான்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் சாரை சாரையாக துப்பாக்கிகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதோடு, பெட்டி பெட்டியாக கையெறி குண்டுகள், பஸூக்கா போன்ற ராக்கெட் லாஞ்சர்களையும் வைத்துள்ளனர்.

இவ்வளவு ஆயுதங்கள் தலிபான்களிடம் இருப்பது அண்டை நாடுகளிடையே மட்டுமல்லாது பிற நாடுகளுக்கும்  பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  11 நிமிடமே பாலியல் வல்லுறவு என்பதால் தண்டனையைக் குறைத்தார் பெண் நீதிபதி!
Previous articleகொவிட் தரவுகளில் உள்ள பிழைகள் விரைவில் சரி செய்யப்படும்; அசேல குணவர்தன.
Next articleயாழில் நீடிக்கும் ஆபத்து: