Home jaffna news யாழ்ப்பாணத்தில் மேலும் ஐவரை காவு கொண்டது கொரோனா

யாழ்ப்பாணத்தில் மேலும் ஐவரை காவு கொண்டது கொரோனா

யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மேலும் 5 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாய் சுதுமலை வடக்கைச் சேர்ந்த 92 வயதுடைய ஆண் ஒருவரும் கைதடியைச் சேர்ந்த 43 வயதுடைய ஆண் ஒருவரும் மானிப்பாயைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரும் உரும்பிராயைச் சேர்ந்த 86 வயதுடைய ஆண் ஒருவரும் அளவெட்டியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 192ஆக உயர்வடைந்துள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 27 டாக்டர்கள், 105 தாதியர் உட்பட 265 பேருக்கு கொவிட் -19
Previous articleசமையல் எரிவாயு கிடைக்காததால் ஹட்டனில் அமைதியின்மை
Next articleமன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் அவசர கோரிக்கை