Home Local news எரிக்கப் பணமில்லை என்றால் சொந்த நிதியை தருகிறேன்; அமைச்சர் ஜனக பண்டார.

எரிக்கப் பணமில்லை என்றால் சொந்த நிதியை தருகிறேன்; அமைச்சர் ஜனக பண்டார.

கொரோனா வைரஸால் உயிரிழப்போரை எரிப்பதற்கு மாகாணசபைகளுக்குப் பணம் தேவைப்பட்டால், அப்பணத்தை தனது சொந்த நிதியிலிருந்து வழங்க தயாராக இருப்பதாக  இராஜாங்க அமைச்சர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் உடலை எரிப்பதற்கு பலரும் பணம் வழங்குவதில்லை. எனவே இச்செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு தேவையான நிதியை தனது சொந்த நிதியிலிருந்து மாகாணசபைகளுக்கு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  துப்பாக்கி, ஆயுதங்களுடன் ஒருவர் கைது
Previous articleயாழ். மாவட்ட கொரோனா நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபர்!
Next articleசமையல் எரிவாயு கிடைக்காததால் ஹட்டனில் அமைதியின்மை