Home Local news யாரெல்லாம் மாகாண எல்லையை கடக்கலாம்?

யாரெல்லாம் மாகாண எல்லையை கடக்கலாம்?

மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் நபர்கள் / குழுக்கள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, கீழ் சுகாதார சேவை, பொலிஸ் மற்றும் இராணுவம், அரச பிரிவின் அதிகாரிகள் அத்தியாவசிய பயணங்களில் ஈடுபட்டுள்ள போது, அத்தியாவசிய பொருள்களை விநியோகிப்போர், அத்தியாவசிய சேவை வழங்குனர்கள், குடும்ப உறுப்பினர் ஒருவரின் மரணத்துக்காக ( சாட்சி தேவை), துறைமுகங்களுக்கு பொருள்களை கொண்டு செல்வோர்  (உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்) ஆகியோருக்கே, மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வட- கிழக்கில் 99 வீதமானவை பௌத்த மதத்திற்கு உரியவை!! புரளியை கிழப்பிய தேரர்
Previous articleநாட்டில் நேற்று மேலும் 186 கோவிட் மரணங்கள்; இதுவரை 6,790.
Next articleயாழ். வைத்தியசாலையிலும் இடமில்லை!