Home Local news நாட்டில் நேற்று மேலும் 186 கோவிட் மரணங்கள்; இதுவரை 6,790.

நாட்டில் நேற்று மேலும் 186 கோவிட் மரணங்கள்; இதுவரை 6,790.

நாட்டில் நேற்று மேலும் 186 கோவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 6,790 ஆக உயர்வடைந்துள்ளது.

இதன்படி,30 வயதுக்கு கீழ் 04 மரணங்களும், 30 முதல் 59 வயது வரையிலான 35 மரணங்களும், 60க்கும் மேற்பட்ட வயதுடையவர்களில் 147 மரணங்களும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

இதற்கமைய நேற்று உயிரிழந்தவர்களில்75 பெண்களும், 111 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

Gallery

 

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  எரிபொருள் விலையை குறைக்குமாறு கடிதம்!
Previous articleகொரோனா என நினைத்து கோடீஸ்வர தம்பதியினர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை;
Next articleயாரெல்லாம் மாகாண எல்லையை கடக்கலாம்?