Home Local news விசேட அறிவிப்புக்கு தயாராகும் ஜனாதிபதி!

விசேட அறிவிப்புக்கு தயாராகும் ஜனாதிபதி!

கொரோனா பரவல் காரணமாக இலங்கை முழுவதிலும் பயணத்தடையை விதிக்க அரசாங்கம் தீவிர ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார் என்றும் ஜனாதிபதி செயலக மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி எவ்வளவு நாட்களுக்கு நாட்டை முடக்கிவைப்பது என்பது பற்றிய தீர்மானத்தை ஜனாதிபதி நாளை அறிவிப்பார் எனவும் தெரியவருகின்றது.

எனினும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்படலாம் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கொழும்பில் ஏற்பட்ட பதற்ற நிலை - பெருமளவானோர் அதிரடியாக கைது
Previous articleஅரசாங்கத்தின் அறிவிப்பு வருமுன்பே வெறிச்சோடிய நகரங்கள்
Next articleநடமாடும் தடுப்பூசி திட்டம்; யாழிலும் ஆரம்பம்.