Home Local news அரசாங்கத்தின் அறிவிப்பு வருமுன்பே வெறிச்சோடிய நகரங்கள்

அரசாங்கத்தின் அறிவிப்பு வருமுன்பே வெறிச்சோடிய நகரங்கள்

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் நாட்டை முடக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகின்றபோதும் முடக்கலை அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் நாட்டின் பல நகரங்களில் வர்த்தக சங்கங்களின் கோரிக்கைக்கு அமைய வர்த்தக நிலையங்கள் முட்டப்பட்டுள்ளதனால் பல நகரங்கள் வெறிசோடியுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இதேவேளை நாட்டை இரண்டு வாரமாவது மூடுவது பற்றி தொடர்பில் நாளை இரவு இறுதி முடிவை அரசாங்கம் எடுக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் மரணம்! இதுவரை 64 பேர் மரணம்..
Previous articleயாழ் சாரதிகளுக்கான அறிவித்தல்
Next articleவிசேட அறிவிப்புக்கு தயாராகும் ஜனாதிபதி!