Home Local news தப்பியோடிய கொரோனா தொற்றாளர் வீதியில் சடலமாக மீட்பு!

தப்பியோடிய கொரோனா தொற்றாளர் வீதியில் சடலமாக மீட்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி, அதன் பின்னர் வீதியோரத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

காலி – பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நபரே இவ்வாறு நேற்று முன்தினம் மாலை தப்பியோடியுள்ளார்.

அதன் பின்னர் குறித்த நபரது சடலம் மாதம்பே பிரதேசத்திலுள்ள ரயில் கடவைக்கு அருகில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  3மாத ஆட்டோ லீசிங் கட்ட முடியவில்லை!! 22வயது இளைஞனின் விபரீத முடிவு
Previous articleகயிற்றின் உதவியுடன் களவாடிய மூவர் கைது;
Next articleசதொச ஊடாக அத்தியாவசிய 20 பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி: வீடுகளுக்கும் கொண்டுவந்து கொடுக்கப்படும்.