Home Local news பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு!

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி 10 ரூபாவால் குறித்த உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக  அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு கிலோ கேக்கின் விலையை 100 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை தொடக்கம் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வரும் என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கொவிட் தொற்றுக்கு 192 பேர் பலி; இதுவரை 8775 பேர் உயிரிழப்பு!
Previous articleமூன்று வாரம் நாட்டை முடக்குங்கள்! முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்
Next articleநாடு முடங்குமா? முடங்காதா? இறுதி முடிவு நா​ளை நண்பகல்.