Home Local news கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 27 டாக்டர்கள், 105 தாதியர் உட்பட 265 பேருக்கு கொவிட் -19

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 27 டாக்டர்கள், 105 தாதியர் உட்பட 265 பேருக்கு கொவிட் -19

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றுபவர்களில்  265 பேருக்கு  கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை இன்றைய (18) தினம் முன்னெடுக்கப்பட்ட நிர்வாக பரிசீலனைகள் ஊடாக தெரிய வந்துள்ளதாக, வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த 265 பேரில் 27 வைத்தியர்கள், 105 தாதியர்கள், 133 சிற்றூழியர்கள் உள்ளடங்குவதாக அந்த தகவல்கள் மேலும் உறுதி செய்தன.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 17 சிகிச்சைப் பிரிவுகள் ( வோர்ட்) கொரோனா தொற்றாளர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் இன்று நண்பகலாகும் போது 650க்கும் அதிகமானோர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  இலங்கையர்களுக்கு அறிமுகமாகும் புதிய இலத்திரனியல் அட்டை
Previous articleபுதையல் தோண்ட முற்பட்ட நால்வர் கிளிநொச்சியில் கைது!
Next article311 படுக்கைகள் கொண்ட புதிய கொவிட் சிகிச்சை பராமரிப்பு நிலையம்.