Home Local news மாத்தறையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய திமிங்கலம் .

மாத்தறையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய திமிங்கலம் .

மாத்தறை, பொல்ஹேன கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

திமிங்கலம் இறந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, பொலன்னறுவை, மின்னேரியா, ரத்மலே போன்ற பகுதிகளில் யானைகள் கழிவுகளை உணவாக உட்கொண்டு வருவதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

ஹிங்குராங்கொட பிரதேச சபையில் இருந்தே குறித்த கழிவுகள் அப்பகுதிகளுக்கு கொண்டு வரப்படுவதாகவும் அந்தக் கழிவுகளை உட்கொள்வதற்கான சுமார் 6 யானைகள் பகல் வேளையில் அவ்விடங்களுக்கு வருகை தருவதாகவும் பிரதேச வாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கொவிட் மரணங்களால் பிண அறைகள் நிரம்பியது; சுடுகாடுகள் 24 மணிநேரமும் திறப்பு.
Previous articleஇன்று முதல் வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளியில் செல்லலாம்; இராணுவ தளபதி.
Next articleபுதையல் தோண்ட முற்பட்ட நால்வர் கிளிநொச்சியில் கைது!