Home Local news இன்று முதல் வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளியில் செல்லலாம்; இராணுவ தளபதி.

இன்று முதல் வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளியில் செல்லலாம்; இராணுவ தளபதி.

புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக வீட்டில் இருந்து ஒருவருக்கு மாத்திரமே இன்று (19) முதல் வௌியில் செல்ல முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், தொழிலுக்கு செல்பவர்கள் வழமை போல செல்ல முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் நேற்று (18) வெளியிடப்பட்டன.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மட்டக்களப்பில் வீதிகளில் நடமாடியவர்களை வீட்டிற்கு திருப்பியனுப்பிய பொலிஸார்
Previous articleசாதாரண அறிகுறிகள் தென்படும் போது உதாசீனப்படுத்த வேண்டாம் – விசேட வைத்திய நிபுணர் லால் பனாப்பிட்டி.
Next articleமாத்தறையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய திமிங்கலம் .