Home Local news மீண்டும் அமைச்சரவையில் திருத்தம்

மீண்டும் அமைச்சரவையில் திருத்தம்

அமைச்சரவையில் மற்றுமொரு திருத்தம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ஷஷிந்திர ராஜபக்ஷ இந்த விடத்தை உறுதி செய்துள்ளார்.

அதற்கமைய பல அமைச்சரவை அமைச்சுக்கள் மாற்றமடையவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடபப்டுகின்றது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 21 வயது இளைஞன் திடீர் மரணம்
Previous articleகொவிட் மரணங்களை தகனம் செய்ய கட்டணம் அறவிட தீர்மானம்
Next articleசர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள கோவிட் தரவுகள்! – ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு