Home Local news திடீரென மயங்கி விழுந்த பெண் மரணம் -கூட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பு

திடீரென மயங்கி விழுந்த பெண் மரணம் -கூட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பு

பேருவளை பிரதேச பாடசாலை ஒன்றில் PCR பரிசோதனை மேற்கொள்ள சென்ற பெண் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

PCR பரிசோதனை மேற்கொள்வதற்கான வரிசையில் நின்ற சந்தர்ப்பத்தில் இந்த பெண் உயிரிழந்துள்ளார். இந்த வரிசையில் நின்றவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதென சுகாதார பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழில் 17வயது சிறுமி வீடு புகுந்து கடத்தல்! தடுக்க முற்பட்ட தாய் மீது ஏறி தப்பிய வாகனம்
Previous articleநோயெதிர்ப்புத் திறன் கூடிய ஒற்றை டோஸ்
Next articleகொவிட் மரணங்களை தகனம் செய்ய கட்டணம் அறவிட தீர்மானம்