Home Local news திருகோணமலை நகரம் கோவிட் தொற்றினால் முடங்கியது- அனைத்து கடைகளுக்கும் பூட்டு!

திருகோணமலை நகரம் கோவிட் தொற்றினால் முடங்கியது- அனைத்து கடைகளுக்கும் பூட்டு!

திருகோணமலை வர்த்தக சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை மரக்கறி சந்தை,  மீன் சந்தை, தனியார் கடைகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று(18) முதல் ஒரு வாரகாலத்துக்கு மூடப்பட்டுள்ளன.

எனினும் அத்தியாவசிய சேவைகளாகிய மருந்தகங்கள்,  உணவகங்கள் மற்றும் பலசரக்கு கடைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் தீவிரமடைந்து வரும் கோவிட் தொற்றுப் பரவலைத் தடுத்து மக்களைப் பாதுகாக்கும் வகையிலேயே மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை நகர சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வெள்ளியன்று நாட்டை முடக்காவிட்டால், திங்களன்று நாம் நாட்டை முடக்குவோம்..!: விசேட வைத்திய நிபுணர்
Previous articleயாழில் இளம் ஆசிரியரின் விபரீத முடிவால் கலங்கும் குடும்பம்!
Next articleவாட்ஸ்ஆப்பில் பலரும் விரும்பும் புதிய வசதி அறிமுகம்!