Home Local news கொவிட் மரணங்கள் 170 ஆக உயர்வு; இதுவரை 6604 மரணங்கள் பதிவு.

கொவிட் மரணங்கள் 170 ஆக உயர்வு; இதுவரை 6604 மரணங்கள் பதிவு.

நாட்டில் நேற்று மேலும் 170 கோவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 6604 ஆக உயர்வடைந்துள்ளது.

30 முதல் 59 வயது வரையிலான 40 மரணங்களும், 60க்கும் மேற்பட்ட வயதுடையவர்களில் 130 மரணங்களும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

இதற்கமைய நேற்று உயிரிழந்தவர்களில் 86 பெண்களும், 84 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த தாத்தா !
Previous articleஅடையாளம் தெரியாத சடலமொன்று மீட்பு;
Next articleபோலி கொவிஷீல்ட் தடுப்பூசிகள்; உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!