Home Local news வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கொரோனா தொற்று

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கொரோனா தொற்று

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வட மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவருடன் நெருங்கி பழகியவரென்ற அடிப்படையில், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுய தனிமைப்படுத்தலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையின் அடிப்படையிலே அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழில் வீடு புகுந்த கொள்ளை கும்பலின் சித்திரவதையில் குடும்பஸ்தர் சாவு
Previous articleபொருள்களை சேமித்து கொள்ளுமாறு எச்சரிக்கை!
Next articleஇலங்கையில் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்!