Home Local news பாகிஸ்தானிலிருந்து 6,000 மெட்ரிக்தொன் அரிசி இறக்குமதி,

பாகிஸ்தானிலிருந்து 6,000 மெட்ரிக்தொன் அரிசி இறக்குமதி,

பாகிஸ்தானிலிலிருந்து 6,000 மெட்ரிக்தொன் அரிசியை துரிதமாக இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது சந்தையில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக பாகிஸ்தான் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் காணப்படும் ஏற்பாடுகளை பின்பற்றி துரிதமாக 6,000 மெட்ரிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பொலிஸாரினால் கொடூரமாக தாக்கப்பட்ட மட்டக்களப்பு சகோதரர்கள்!
Previous articleரகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வைத்தியர் உயிரிழப்பு
Next articleவெள்ளியன்று நாட்டை முடக்காவிட்டால், திங்களன்று நாம் நாட்டை முடக்குவோம்..!: விசேட வைத்திய நிபுணர்