Home Local news ரகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வைத்தியர் உயிரிழப்பு

ரகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வைத்தியர் உயிரிழப்பு

ராகம வைத்தியசாலையில் பணியாற்றி வந்த வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 18.08.21 உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையில் பிளாஸ்டிக்சத்திரசிகிச்சை பிரிவில் கடமையாற்றி வந்த 34 அகவையுடைய முகமது ஜனன் என்பவரே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

நாட்டில் மருத்துவர்களையும் விட்டுவைக்காத கொரோனா தொற்றின் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  இளம் யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
Previous articleதருமபுரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Next articleபாகிஸ்தானிலிருந்து 6,000 மெட்ரிக்தொன் அரிசி இறக்குமதி,