Home jaffna news தருமபுரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

தருமபுரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட இராமநாதபுரம் மாவடி பகுதியிலுள்ள தண்ணீர் தாங்கியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் (18.08.2021) இன்றையதினம் இனங்காணப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக தருமபுர பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழில் இரண்டு மாணவ சிறுமிகளை ஏமாற்றி துஸ்பிரயோகம் செய்த இருவர் மாட்டினர்
Previous articleஉண்மையை மறைக்கும் அரசாங்கம்; அம்பலமானது தகவல்கள்.
Next articleரகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வைத்தியர் உயிரிழப்பு