Home Local news மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள்மீது துப்பாக்கிச்சூடு; ஒருவர் படுகாயம்.

மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள்மீது துப்பாக்கிச்சூடு; ஒருவர் படுகாயம்.

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள, முந்தன் குமாரவேளி ஆற்றில், மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம், இன்று (18) காலை இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது 26 வயதுடைய முருகையா சசிக்குமார் என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக  விசாரணைகளைக்  கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழ். பருத்தித்துறை வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் மரணங்கள்!
Previous article164 வாகனங்களை கொள்வனவு செய்ய அனுமதி கோரும் பசில் ராஜபக்ச!
Next articleமங்கள சமரவீர ஆபத்தான நிலையில்!