Home cinema news இந்தியாவிலேயே விலையுயர்ந்த காரை வாங்கிய முதல் நடிகர்!

இந்தியாவிலேயே விலையுயர்ந்த காரை வாங்கிய முதல் நடிகர்!

 இந்தியாவிலேயே விலையுயர்ந்த காரை வாங்கிய முதல் நடிகர்!

கார், பைக் மீது அதிக ஆசை கொண்டவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

அதில் பிரபலங்களில் யுவன் ஷங்கர் ராஜா, அல்லு அர்ஜுன் எஎன சில பேரை குறிப்பிடலாம். புதிய கார், பைக் வந்தால் போதும் அந்த மாடல் பிடித்துவிட்டால் அதை வாங்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.

Lamborghini Urus Graphite Capsule என்ற விலையுயர்ந்த காரை இந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கியுள்ளார் தெலுங்கு சினிமாவின் நடிகர் ஜுனியர் என்.டி.ஆர்.

காரை இப்போது பெங்களூரில் உள்ளது, விரைவில் ஜுனியர் என்.டி.ஆரின் வீட்டிற்கு வர இருக்கிறது.

இந்த விஷயம் தெரிந்த ரசிகர்கள் வியப்பாக பார்க்கின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மீரா மிதுன் மீது பாயும் குண்டர் சட்டம்?
Previous articleஆண் குழந்தைக்காக 8 முறை கருக்கலைப்பு; 1500 ஊசிகள்; கணவன் மீது மனைவி புகார்:
Next articleவிபத்தில் தாய் பலி; மகன் படுகாயம்.