Home Local news சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நாய்களின் கொலை!

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நாய்களின் கொலை!

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நீண்டகாலமாக வாழ்ந்த 15 நாய்கள் விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் விலங்குகள் சட்டத்தின் கீழ் விலங்குகள் உரிமை அமைப்பு குருந்துவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

மாநாட்டு மண்டபத்தின் பிரதானி ஒருவரால் 140,000 ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்திற்கமைய நாய்களுக்கு விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

நாய்களுக்கு கருத்தடை தடுப்பூசி போடப்பட்டதாக தம்மிடம் தகவல் வழங்கப்பட்டது. எனினும் அந்த நாய்கள் கொல்லப்பட்டுள்ளதாக விலங்குகள் உரிமைகள் தொடர்பான குழு தெரிவித்துள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி சூடு - ஒருவர் வைத்தியசாலையில்
Previous articleகொவிட் மரணங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!
Next articleஅரசாங்கத்தை எச்சரித்த தொழிற்சங்கங்கள்!