Home Local news கொவிட் மரணங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!

கொவிட் மரணங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் கொவிட் தொற்றால் ஏற்படும் மரணங்கள் தொடர்பில் அதிர்ச்சிகரமான தகவலை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுனெத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.

இதுவரை கொவிட் தொற்றினால் ஏழை மக்களும், யாருடைய அவதானமும் இல்லாத மக்களுமே அதிகமாக உயிரிழந்துள்ளார்களே தவிர தீர்மானம் எடுப்பவர்களுக்கு மத்தியில் மரணம் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய மக்களுக்கு வீடுகளில் இருக்க வேண்டிய மாற்று நடவடிக்கை உள்ள நிலையில் பிரபுகளுக்கு 100 கட்டிகள் கொண்ட பாதுகாப்பு நிலையத்திற்கு செல்ல அனுமதி உள்ளதென அவர் கூறியுள்ளார்.

இதனால் வைரஸ் பரவுவதற்கு இடமளித்தல் மற்றும் பொருளாதாரத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக மக்களை மரணிக்க இடமளிப்பது இலகுவான ஒரு தீர்மானம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறான பதிவொன்றை பதிவிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வாள்களுடன் நகைக்கடைக்குள் புகுந்து அள்ளிச்சென்ற குழுவினர்
Previous articleஹொட்டலில் ரகளையில் ஈடுபட்ட 66 வயது காதலிக்கும், 28 வயது காதலனிற்கும் பிணை
Next articleசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நாய்களின் கொலை!